ஆரணி மல்லியின்குப்பம் ஊ.ஓ.தொ.பள்ளி புதிய கட்டிட திறப்பு விழா:எம்.எல்.ஏ பங்கேற்பு

முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த பள்ளி புதிய கட்டிடத்தின் தோற்றம். 

School New Building Inaguration பொன்னேரி அருகே ஆரணி மல்லியின்குப்பம் ஊராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக முதல்வர் திறந்து வைத்தார். திறந்த பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் குத்துவலிக்கு ஏற்றி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
Next Story