திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக பொன்னேரியில் 25 மில்லி மீட்டர் மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக பொன்னேரியில் 25 மில்லி மீட்டர் மழை
X

திருவள்ளூர் மாவட்ட மழைப்படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக பொன்னேரியில் 25 மில்லி மீட்டர் மழை பெய்தது.

திருவள்ளூர் மாவட்டம் அதை சுற்றி உள்ள கிராமங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதில், பொன்னேரி - 25 மில்லி மீட்டர், திருவள்ளூர் - 18 மில்லி மீட்டர், கும்மிடிப்பூண்டி - 1 மில்லி மீட்டர், திருவலங்காடு - 3 மில்லி மீீட்டர், பள்ளிப்பட்டு - 10 மில்லி மீட்டர். பூண்டி - 13 மில்லி மீட்டர். தாமரைபாக்கம் - 7 மில்லி மீட்டர், நேற்று இரவு நேரத்தில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!