ரேஷன் அரிசி கடத்தல். 6 நபர்கள் கைது; 1டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

ரேஷன் அரிசி கடத்தல்.  6 நபர்கள் கைது; 1டன் ரேஷன் அரிசி பறிமுதல்.
X
காட்டூரில் ரேஷன் அரிசி கடத்திய 6 நபர்கள் கைது; 1டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டூரில் ரேஷன் அரிசி கடத்துவதாக காட்டூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. காட்டூர் உதவி ஆய்வாளர் விஷ்ணு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, ஆந்திராவுக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 1டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்பு ரேஷன் அரிசி கடத்திய 6 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story