பொன்னேரி அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

பொன்னேரி அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
X
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ துரை சந்திரசேகர் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் புதிய படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்னேரி அரசு மருத்துவமனையில் புதிய படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாஸ் தொழிற்சாலையின் சமுதாய மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கப்பட்ட புதிய படுகைகள், மருத்துவ உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் வழங்கினார்.

இதனை பொன்னேரி மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சியின் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ் மற்றும் தன்சிங், தமிழரசன், காங்கிரஸ் மீஞ்சூர் வட்டார தலைவர்கள் சந்திரசேகர், ஜலந்தர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கொண்டகரை ஜெயப்பிரகாஷ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!