கொரோனா தடுப்பூசி முகாம்: மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஆய்வு

கொரோனா தடுப்பூசி முகாம்: மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஆய்வு
X

மணலி புதுநகர் கிறிஸ்துவ தேவாலயத்தின் வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை மாதவரம் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

மணலி புதுநகர் கிறிஸ்துவ தேவாலயத்தின் வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை மாதவரம் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

சென்னை ஆண்டார்குப்பம் அடுத்த மணலி புதுநகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு சென்ற வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான மாதவரம் எம்.எல்.ஏவுமான சுதர்சனம், பல பணியாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி, தடுப்பு மையத்தை ஆய்வு செய்தார்.

இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கிறிஸ்துவ தேவாலயத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்