புதுகும்மிடிப்பூண்டி கோவில் குளத்தில் துணி துவைக்க சென்ற 5 பெண்கள் நீரில் மூழ்கி பலி

புதுகும்மிடிப்பூண்டி கோவில் குளத்தில் துணி துவைக்க சென்ற 5 பெண்கள் நீரில் மூழ்கி பலி
X
பைல் படம்
புதுகும்மிடிப்பூண்டி அங்காளம்மன் கோவில் குளத்தில் துணி துவைக்க சென்ற 5 பெண்கள் நீரில் மூழ்கி பலியாகினர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்முடிப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட அங்காளம்மன் கோவில் குளத்தில் துணி துவைப்பதற்காக சென்ற 5 பெண்கள் சுமதி (35), அஸ்மிதா (14), ஜீவிதா (14), சுகந்தி (38), ஜோதி (10), ஆகிய பெண்கள் எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி பலியாகியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்