கும்மிடிப்பூண்டியில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி முகாம்

கும்மிடிப்பூண்டியில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி முகாம்

பயிற்சி முகாமில் கலந்துகொண்ட ஊராட்சி தலைவர்கள்.

கும்மிடிப்பூண்டியில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுக்க, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஊராட்சி அமைப்புகளையும் சமூக நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பு செய்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம் முகாமிற்கு கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பயிற்சியாளர் மகேஸ்வரி, மாவட்ட பயிற்சியாளர் கவிஞர் சித்ரா, மாவட்ட பயிற்சியாளர் வேல்விழி ஆகியோர் இந்த பயிற்சி முகாம் குறித்து விளக்க உரை நிகழ்த்தினர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் கள் கீழ்முதலபேடு கேஜி நமசிவா யம் குருவாட்ச்சேரி கோமதி சேகர், உள்ளிட்ட ஊராட்சிமன்ற தலை வர்கள் மற்றும் ஊராட்சி செயலா ளர்கள் கில்முதலம்பேடு சாமுவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட னர்.

Tags

Read MoreRead Less
Next Story