கும்மிடிப்பூண்டி: வர்தா புயலில் சேதமடைந்த பஸ் நிலையம், சீரமைப்பு பணி துவக்கம்

கும்மிடிப்பூண்டி:  வர்தா புயலில் சேதமடைந்த பஸ் நிலையம், சீரமைப்பு பணி துவக்கம்
X

கும்மிடிப்பூண்டியில் பேருந்து நிலையம் நிலையம் சீரமைக்கம் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

கும்மிடிப்பூண்டியில் வர்தா புயலின் போது சேதமடைந்த பஸ் நிலையத்தின் சீரமைப்பு பணி தொடங்கியது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பேருந்து நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்பு வர்தா புயலின் போது பாதிக்கப்பட்டு கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தது.

பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு பஸ் நிலையத்தை சரி செய்ய வேண்டும் என புகார் மனு அளித்தனர். அதன்பேரில் தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!