லாரி டிரைவரிடம் செல்போன், பணம் பறிப்பு; ஒருவர் கைது

லாரி டிரைவரிடம் செல்போன், பணம் பறிப்பு; ஒருவர் கைது
X
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் கத்தியை காட்டி பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது; சிப்காட் போலீசார் விசாரணை.

கும்மிடிப்பூண்டியை அடுத்த பைபாஸ் சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சென்றபோது, இரண்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி அவரிடம் இருந்து ஒரு செல்போன், 3ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து அந்த வாலிபர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அருண்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மருத்துவ மைதானத்தில் மிளிரும் கார்டியாக் கான்கிளேவ் மாநாடு..!