/* */

பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

கும்மிடிப்பூண்டி அருகே, பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில், திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில்  திட்டப்பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
X

பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்.  

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள ஈச்சங்காடு மேடு, துரப்பள்ளம், நாகராஜ் கண்டிகை, பெரிய ஓபுளாபுரம் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய அரசு நிதி மானியம் பெற்று, பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள், மற்றும் மத்திய அரசு சார்பில் நடைபெறும் 100 நாள் பணிகள் ஆகியவற்றை, நேற்று ஸ்டேட் நேஷனல் கமிட்டி அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர் .

அப்பொழுது, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி நடராஜன், பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் செவ்வந்தி மனோஜ், துணைத்தலைவர் இன்பவள்ளி கஜேந்திரன், ஊராட்சி செயலாளர் வேதநாராயணன், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் செல்வி மன்னார், ஜெயலட்சுமி சம்பத், சிவகாமி குமரகுரு, ராஜா, மோகனப் பிரியா யுவராஜ், சீனிவாசன், எல்லப்பன், ரேகா பழனி, முரளீதரன் என்கின்ற தாஸ், கல்லு முத்து, யுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர். மேற்கண்ட பணிகளை, அதிகாரிகளுக்கு காண்பித்தனர். பின்னர் பணி தொடர்பாக பயனாளிகளிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி, குறிப்புகளை குறித்துக் கொண்டனர்.

Updated On: 21 Jan 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  2. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  3. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  4. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  5. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  6. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  8. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  9. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  10. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...