/* */

கும்மிடிப்பூண்டியில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி அதிமுகவினர், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டியில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு
X

வடமதுரை ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில், வடமதுரை ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு, ஒன்றிய அதிமுக செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் அதிமுக கிளை செயலாளர்கள் சீனிவாசன், ராமதாஸ், நிர்வாகிகள் ராஜீவ் காந்தி, தமிழ் மன்னன், வடமதுரை பாலாஜி, சரவணன், நாகப்பன், முருகன் ஜெகதீஷ் எம்.ராஜா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 24 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு