கருணாநிதி பிறந்தநாள்: பிரியாணி வழங்கிய திமுக உறுப்பினர்

கருணாநிதி பிறந்தநாள்: பிரியாணி வழங்கிய திமுக உறுப்பினர்
X

கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்ட காட்சி.

கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பாதிர்வேடு கிராமத்தில் இனிப்பு, பிரியாணி வழங்கினார் திமுக உறுப்பினர் இ.எம்.சந்திரசேகர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிர்வேடு கிராமத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திமுக 30 ஆண்டுகால சாதாரண உறுப்பினர் இ.எம்.சந்திரசேகரன் ஏற்பாட்டில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், அவரது ஏற்பாட்டில் 1000 பேருக்கு பிரியாணி மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!