கும்மிடிப்பூண்டி:வேலைக்கு சென்ற வாலிபர்களிடம் வழிப்பறி- 3 பேர் கைது!

கும்மிடிப்பூண்டி:வேலைக்கு சென்ற வாலிபர்களிடம் வழிப்பறி- 3 பேர் கைது!
X

கும்மிடிப்பூண்டி காவல்நிலையம்.

கும்மிடிப்பூண்டி அருகே வேலைக்கு சென்ற வாலிபர்களை வழிமறித்து பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏனாதிமேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி, சதீஷ். இவர்கள் இருவரும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மேட்டு காலனி அருகே, 3 வாலிபர்கள் இவர்களை வழிமறித்து பணம் பறிக்க முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்