மதிப்பீட்டுத் தேர்வு எழுதிய எல்லாபுரம் ஊராட்சி செயலாளர்கள்

மதிப்பீட்டுத் தேர்வு எழுதிய எல்லாபுரம் ஊராட்சி செயலாளர்கள்
X

மதிப்பீட்டு தேர்வு எழுதிய ஊராட்சி செயலாளர்கள். 

ஊராட்சி செயலாளர்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் மதிப்பீட்டுத் தேர்வு எழுதுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளின் செயலாளர்கள் மதிப்பீட்டுத் தேர்வான இணையதள சேவை மதிப்பீட்டுத் தேர்வு (கூகுல் ஃபாம்) எழுதும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஊராட்சி செயலாளர்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் மதிப்பீட்டுத் தேர்வு எழுதுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் மதிப்பீட்டு தேர்வு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர்களின் தலைவர் குமரவேல் உள்ளிட்ட 49 ஊராட்சி செயலாளர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபதாஸ், வள்ளியம்மாள், திட்ட மேனேஜர் ருத்ரமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்