பெரியபாளையத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டம்

பெரியபாளையத்தில் இல்லம் தேடி  கல்வித்திட்டம்
X

 எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற  இல்லம் தேடி கல்வி திட்ட கலைநிகழ்ச்சி

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் பெரியபாளையம் தொடக்கப்பள்ளியில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி எல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் துவக்கி துவக்கி வைத்து மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்

இந்த நிகழ்ச்சியில் சிறகு கலை குழுவினர் சார்பில் குழுவின் தலைவர் அருண் தலைமையில் மாணவர்களிடையே கல்வி சம்பந்தமான ஆடல். பாடல் உள்ளியிஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பினர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!