டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் திமுகவில் இணைவு

டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் திமுகவில் இணைவு
X

மாநெல்லூர் ஊராட்சியில் தேமுதிக, அதிமுக போன்ற கட்சியிலிருந்து விலகி சட்டமன்ற வேட்பாளர் டி.ஜே. கோவிந்தராஜன் தலைமையில் திமுகவில் இணைவு.

இன்று, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த மாநெல்லூர் ஊராட்சியில் தேமுதிக, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் போன்ற கட்சியிலிருந்து விலகி மாவட்டக் கழகப் பொறுப்பாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற வேட்பாளர் டி.ஜே. கோவிந்தராஜன் தலைமையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இதில் மாநெல்லூர் ஊராட்சி கழக நிர்வாகிகள், தொண்டர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், சார்பணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் என அனைவரும் உடன் இருந்தனர். கட்சியில் சேர்ந்த அனைவருக்கும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற வேட்பாளர் டி.ஜே. கோவிந்தராஜன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags

Next Story