ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
X

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தேர்வான திமுக வேட்பாளர் வெங்கடேசன்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற்றதால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற்றதால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 12வது வார்டில் திமுக வேட்பாளராக வெங்கடேசன் போட்டியிடுகிறார். வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் ஜெகதீஸ்வரன் தமது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனையடுத்து திமுக வேட்பாளர் வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்.

கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற்றதால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 12வது வார்டில் திமுக வேட்பாளராக வெங்கடேசன் போட்டியிடுகிறார். வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் ஜெகதீஸ்வரன் தமது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனையடுத்து திமுக வேட்பாளர் வெங்கடேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!