விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு
X
By - Saikiran, Reporter |16 May 2021 3:04 PM IST
கும்மிடிப்பூண்டி விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் கொரோனா தொற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் இரவி எடிசன் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது கிறிஸ்தவ சமூகநீதி மாநிலத் துணைச் செயலாளராக இருக்கும் இவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu