3 பேருக்கு கொரோனா: கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் மூடல்

3 பேருக்கு கொரோனா: கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் மூடல்
X

கும்மிடிபூண்டி காவல் நிலையம்

கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டது.

கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 1 பெண் காவலர், இரண்டு ஆண் காவலர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதன் காரணமாக மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்