கும்மிடிப்பூண்டி அருகே மினி லாரி மோதி 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே மினி லாரி மோதி 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
X

விபத்தில் பலியான குழந்தை

கும்மிடிப்பூண்டி அருகே சோழியம்பாக்கம் பகுதியில் மினி லாரி மோதி 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு.

கும்மிடிப்பூண்டி அடுத்த சோழியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். அவர் தனது குடும்பத்துடன் குழந்தைகள் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கன்னியம்மன் கோயில் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருக்கும் போது மினிலாரி ஒன்று மோதியதில் 3 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்