கும்மிடிப்பூண்டி அருகே புத்தகம் வெளியீடு: அமைச்சர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி அருகே புத்தகம் வெளியீடு: அமைச்சர் பங்கேற்பு
X

கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த கவி மு.மாஜிதா (வயது18) என்ற சிறுமி வண்ணம் பூசிய நிழல்கள் என்ற புத்தகத்தை அமைச்சர் நாசர் வெளியிட்டார்.

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கவி மு.மாஜிதா (வயது18) என்ற சிறுமி வண்ணம் பூசிய நிழல்கள் என்ற புத்தகம் வெளியீடு.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த கவி மு.மாஜிதா (வயது18) என்ற சிறுமி வண்ணம் பூசிய நிழல்கள் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இப்புத்தகத்தை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவுமான டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோர் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வெளியிட்டனர். இப்புத்தகத்தில் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய விஷயம் குறித்து தெளிவாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!