பெத்திக்குப்பம்: இலங்கை அகதிகள் முகாமில் 56 வயது பெண் தீக்குளித்து தற்கொலை

பெத்திக்குப்பம்: இலங்கை அகதிகள் முகாமில் 56 வயது பெண் தீக்குளித்து தற்கொலை
X
பெத்திக்குப்பம் இலங்கை அகதிகள் முகாம்.
பெத்திக்குப்பம் ஊராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 56 வயது பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமைச் சேர்ந்த 56 வயது பெண் திடீரென தீக்குளித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!