திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக சிறுணியம் பலராமன் தேர்வு

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக சிறுணியம் பலராமன் தேர்வு
X
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக சிறுணியம் பலராமன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராக மீண்டும் சிறுனியம் பலராமன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இதனையடுத்து அவரை நியமனம் செய்ததற்காக முன்னாள் முதல்வ ரும் அ.தி.மு.க. கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழகசட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி க பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வரும்அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் பல்லவாடா ஜெ.ரமேஷ் குமார் நன்றி தெரிவித்துள்ளார் .

Tags

Next Story