புதுகும்மிடிப்பூண்டியில் நீரில் மூழ்கி இறந்த குடும்பங்களுக்கு 5லட்சம் நிவாரணம்

புதுகும்மிடிப்பூண்டியில் நீரில் மூழ்கி இறந்த குடும்பங்களுக்கு  5லட்சம் நிவாரணம்
X

புதுகும்மிடிப்பூண்டி கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் நாசர் நிவாரண நிதி வழங்கினார்.

புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் நீரில் மூழ்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ. 5லட்சம் நிவாரணத்தை அமைச்சர் நாசர் வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 4 தினங்களுக்கு முன்பு நீரில் மூழ்கி அடுத்தடுத்து பெண் குழந்தைகள் இறந்த நிலையில், அந்த குடும்பங்களுக்கு ரூ. 5லட்சம் நிவாரண உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் வழங்கினார். அவருடன் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!