கத்தியைக் காட்டி இளம் பெண்ணிடம் 5 சவரன் தங்க நகை பறிப்பு!

கத்தியைக் காட்டி இளம் பெண்ணிடம் 5 சவரன் தங்க நகை பறிப்பு!
X
சோம்பட்டு கிராமத்தில் இன்று அதிகாலை இளம்பெண் கழுத்தில் கத்தியை காட்டி 5 சவரன் தங்க நகை பறிப்பு -போலீஸ் விசாரணை.

கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் அவருடைய மனைவி பிரியா இன்று அதிகாலை 3 மணியளவில் கழிவறைக்கு செல்வதற்காக வீட்டிற்கு வெளியே வந்தபோது 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி 5 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து இதுகுறித்து கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி