தேர்வாய்கண்டிகை: சிப்காட் தொழிற்பேட்டையில் ரப்பர் உற்பத்தி ஆலையில் திடீர் தீ விபத்து

தேர்வாய்கண்டிகை: சிப்காட் தொழிற்பேட்டையில்  ரப்பர் உற்பத்தி ஆலையில் திடீர் தீ விபத்து
X
தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் உற்பத்தி ஆலையில் திடீர் தீ விபத்து: கட்டுக்கடங்காத தீயை தீயணைப்பு துறையினர் அனைத்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் உற்பத்தி ஆலையில் திடீர் தீ விபத்து; கட்டுக்கடங்காத தீயை தீயணைப்பு துறையினர் அனைத்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் ரப்பர் தொழிற்சாலையில் நேற்று காலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீயால் மளமளவென தீ பற்றி வளாகம் முழுவதும் எரிந்து வருகிறது. இதனால் தீயணைப்பு துறையினர் வரவேற்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அருகாமையில் சூப்பர் கேஸ் கம்பெனி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story