தொழிற்சாலையில் பணிநீக்கத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

தொழிற்சாலையில் பணிநீக்கத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
X
பிளைட் உற்பத்தி

கும்மிடிப்பூண்டி அருகே சின்ன ஒபுலபுரம் கிராமத்தில் பிளைட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டம்நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஒபுலபுரம் கிராமத்தில் பிளைவுட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 5 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சிப்காட் போலீசார் நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!