வீடு புகுந்து 9 சவரன் நகை திருடிய சிறுவன்

வீடு புகுந்து 9 சவரன் நகை திருடிய சிறுவன்
X
திருநின்றவூரில் வீடு புகுந்து 9 சவரன் நகை திருடிய சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

திருநின்றவூரில் வீடு புகுந்து 9 சவரன் நகை திருடிய சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

திருநின்றவூர் இராமநாதபுரம், தனபால் தெருவை சேர்ந்தவர் சிவபூஷ்ணம் (80). இவர் வீட்டை பூட்டி விட்டு மகன் வீட்டிற்கு சென்று, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த 9 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த திருநின்றவூர் போலீசார் 17வயது சிறுவனை பிடித்து விசாரித்ததில், அவன் திருடியதை ஒப்புக்கொண்டான். மேலும் அவனிடம் இருந்த 9 சவரன் நகையை மீட்டனர். பின் சிறுவனை நேற்று சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் சேர்த்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்