முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10,006 வழங்கிய சிறுவர்கள்

முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10,006   வழங்கிய சிறுவர்கள்
X

ரம்ஜான் பண்டிகைக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை சிறுவர்கள், கொரோனா நிவாரண நிதிக்காக அமைச்சர் நாசரிடம் வழங்கினர்.

ரம்ஜான் பண்டிகைக்காக சேர்த்து வைத்த 10,006 ரூபாய் பணத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு சிறுவர்கள் வழங்கினர்.

ஆவடி வெள்ளானுர் கிராமத்தை சேர்ந்த அப்துல் கலாம், அப்துல் சாலம், சாமிரா ஆகிய சிறுவர்கள் ரம்ஜான் பண்டிகைக்காக சேர்த்து வைத்த 10,006 ரூபாய் பணத்தை பால்வளதுறை அமைச்சர் சா.மு நாசரிடம் முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

சிறுவர்களின் இச்செயலை பாராட்டி நிவாரண தொகையை அமைச்சர் பெற்றுக்கொண்டார்.

Tags

Next Story