திருவேற்காட்டில் 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல், ஒருவர் கைது

திருவேற்காட்டில் 13 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்,  ஒருவர் கைது
X

பைல் படம்

திருவேற்காடு பகுதியில் 13வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

திருவேற்காட்டை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் செல்வராஜ் (32) என்பவர் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் சிறுமியின் பெற்றோர் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சாமுவேல் செல்வராஜ் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உறுதியானது.

இதனடிப்படையில் சாமுவேல் செல்வராஜ் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!