/* */

அம்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் வெற்றி

அம்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் வெற்றி பெற்றார்.

HIGHLIGHTS

அம்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் வெற்றி
X

வெற்றிச்சான்றிதழை தேர்தல் அதிகாரியிடம் பெறுகிறார் ஜோசப் சாமுவேல்.

அம்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் வெற்றி பெற்றார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வி. அலெக்சாண்டரும், திமுக சார்பில் ஜோசப் சாமுவேலும் போட்டியிட்டனர். இதில் 41,756 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் வெற்றி பெற்றார். அவருக்கான வெற்றியின் சான்றிதழை தேர்தல் அதிகாரி வழங்கினார்.

Updated On: 3 May 2021 6:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகராட்சி சார்பில் வீடற்றவர்களுக்காக மேலும் 3 தங்கும்...