ஆவடி பட்டாபிராம் பகுதியில் அ.தி.முக. உட்கட்சித் தேர்தல்

ஆவடி  பட்டாபிராம் பகுதியில் அ.தி.முக. உட்கட்சித் தேர்தல்
X

ஆவடி அதிமுக உள் கட்சி தேர்தல்  விருப்ப மனு அளிக்கப்பட்ட போது எடுத்தப்படம்.

ஆவடி பட்டாபிராம் பகுதியில் அதிமுகவின் உள் கட்சி தேர்தல் நடைபெற்றது.

ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் அதிமுக கட்சி சார்பில் அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் தேர்தல் பொறுப்பாளர்களாக தெற்கு மாவட்ட செயலாளர் அம்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி அலெக்சாண்டர் மற்றும் சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ் அப்துல் ரஹ்மான் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக இருந்து தேர்தலை நடத்தி வருகின்றனர்.

இந்த நிகழ்வில் உள்ள கட்சி அமைப்புகளில் உள்ள கட்சி நிர்வாகிகள் வட்டச்செயலாளர் போன்ற பதவிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!