புதிய நியாய விலை கடை அமைத்து தர வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை மனு!

புதிய நியாய விலை கடை அமைத்து தர வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை மனு!
X
புதிய நியாய விலை கடை அமைத்து தர வேண்டி செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்றத்தலைவர் டெய்சி ராணி அன்பு பால்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

புதிய நியாய விலை கடை அமைத்து தர வேண்டி செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்றத்தலைவர் டெய்சி ராணி அன்பு பால்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட செவ்வாப்பேட்டை ஊராட்சியில் சிறுகடல் பகுதியில் பழுதடைந்துள்ள நியாய விலை கடையை சரி செய்து தரும்படியும் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் புதிதாக நியாய விலைக்கடை அமைத்துத் தரும்படியும் செவ்வாப்பட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி அன்பு கோரிக்கை மனுவினை ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத் துறை அமைச்சருமான ஆவடி சா.மு நாசரிடம் வழங்கினார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!