ஆவடி தொகுதியில் திமுக வெற்றி
X
By - Saikiran, Reporter |3 May 2021 10:14 AM IST
ஆவடி தொகுதியில் திமுக வெற்றி
ஆவடி சட்டமன்ற தொகுதியில் திமுக வெற்றி
ஆவடி தொகுதியில் மொத்த வாக்காளர்கள்: 440005
ஆவடி தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கை: 298037
சா.மு நாசர் தி.மு.க : 147415
மாஃபா பாண்டியராஜன் அ.தி.மு.க : 94141
தி.மு.க சா.மு. நாசர்: 53274 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu