திருப்பூரில் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்

திருப்பூரில் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்
X

திருப்பூரில் குடிநீர் வழங்க வேண்டி சாலை மறியல் நடந்தது

திருப்பூர் ஊத்துக்குளி அருகே குடிநீர் வராததை கண்டித்து பாஜக சார்பில் சாலை மறியல் நடந்தது.

திருப்பூர் ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பஸ் ஸ்டாப் பகுதியில் குடிநீர் சரிவர வழங்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் அடிப்படை வசதிகள் கோரியும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு காவல்துறையினரின் தடை விதித்திருந்தாலும், தடையை மீறி இந்த போராட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!