/* */

ஏலகிரியில் பழங்குடியினர் மாணவியர் விடுதி திறப்பு

ஏலகிரியில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் மாணவியர் விடுதியை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர்

HIGHLIGHTS

ஏலகிரியில் பழங்குடியினர் மாணவியர் விடுதி திறப்பு
X

பழங்குடியினர் விடுதியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அத்தனாவூர் பகுதியில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பழங்குடியினர் மாணவியர் விடுதியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்..

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் பழங்குடியினர் மாணவியர் விடுதியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞர், அண்ணா உள்ளிட்ட திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.இதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஏலகிரி மலை பகுதியில் உள்ள மங்கலம், நிலாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் கனமழையின் காரணமாக மழைநீர் வகுப்பறையில் தேங்கி இருந்ததை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்

இதில் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்

Updated On: 17 Nov 2021 4:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?