ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம், அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம், அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
X

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் கே.என்.நேரு பார்வயிட்டு ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் சிவராசு, எம்எல்ஏ பழனியாண்டி உள்ளனர்.

ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்தில் கொரோனா, தடுபபூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு தடுப்பூசியை செலு்த்திக் கொண்டனர். முகாமை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ககெல்கடர் சிவராசு, ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, மாநகராட்சி சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்