/* */

You Searched For "#காமராஜர்பிறந்தநாள்"

தேனி

தேனியில் காமராஜர் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்

தேனியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேனியில் காமராஜர் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்
பெருந்துறை

காமராஜர் பிறந்தநாள்: ஈரோட்டில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

காமராஜர் பிறந்தநாள்: ஈரோட்டில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கரூர்

கரூரில் காமராஜர் பிறந்தநாள் விழா: பல்வேறு அமைப்புகள் மரியாதை

காமராஜர் பிறந்ததினத்தையொட்டி கரூரில் அவரது உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரூரில்  காமராஜர் பிறந்தநாள் விழா:  பல்வேறு அமைப்புகள் மரியாதை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா, காங்கிரசார் கோலாகல...

காமராஜர் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரசார் புத்தாடை, மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

காஞ்சிபுரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா, காங்கிரசார் கோலாகல கொண்டாட்டம்
புதுக்கோட்டை

காமராஜரின் 119 வது பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

காமராஜரின் 119 வது பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்