/* */

தேனி மாவட்டத்தில் காணாமல் போன செல் போன்களை மீட்ட போலீஸார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் காணாமல் போன 125 மொபைல்கள் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் காணாமல் போன செல் போன்களை மீட்ட போலீஸார்
X

பைல் படம்

தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் தேனி மாவட்டத்தில் காணாமல் போன 125 மொபைல்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீட்கப்பட்ட மொபைல்களின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 15 லட்சம் ரூபாய் இருக்கும் என தேனி எஸ்.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 17 Oct 2021 11:00 AM GMT

Related News