/* */

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி - சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கல்

சேலம் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களுக்கு, தனியார் பள்ளி சார்பில், நிவாரண பொருட்களை, ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

HIGHLIGHTS

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி - சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கல்
X

தனியார் பள்ளி சார்பில் வழங்கப்பட்ட அரிசி மற்றும் மளிகை பொருட்களை, தூய்மைப்பணியாளர்களுக்கு, சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்.

சேலம் மாநகராட்சி பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பிலும், பல்வேறு சமூக அமைப்பின் சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, சேலத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி சார்பில், அரிசி மற்றும் மளிகைப்பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

இதேபோல், மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Jun 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  6. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  7. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  8. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  9. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...