நீலகிரியில் 24ம் தேதி தடுப்பூசிகள் போடும் இடங்கள்
X
By - N. Iyyasamy, Reporter |23 Jun 2021 9:12 PM IST
நீலகிரி மாவட்டத்தில், நாளை 24.06.2021ம் தேதி தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:-
நீலகிரி மாவட்டத்தில் 24.06.2021 கீழ்க்கண்ட அரசு மருத்துவமனைகளில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தபடுகிறது.
1) அரசு மருத்துவமனை உதகமண்டலம் - 300 Doses
2) அரசு மருத்துவமனை குன்னூர்- 250
3) அரசு மருத்துவமனை கூடலூர்- 200
4) அரசு மருத்துவமனை பந்தலூர் 100
5) அரசு மருத்துவமனை மஞ்சூர் - 100
பொது மக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu