சேந்தமங்கலம் தொகுதியில் திமுக வெற்றி

சேந்தமங்கலம்  தொகுதியில் திமுக வெற்றி
X
சேந்தமங்கலம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம், சேர்ந்தமங்கலம்,தொகுதியில் -

திமுகவைச் சேர்ந்த கே.பொன்னுசாமி- 90,681 வாக்குகள் பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக - சந்திரன்-80,188 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!