/* */

ஜிஎஸ்டி வரி உயர்வு: வெண்ணந்தூரில் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக்

ஜவுளித் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்கக்கோரி, வெண்ணந்தூரில், விசைத்தறியாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஜிஎஸ்டி வரி உயர்வு: வெண்ணந்தூரில் விசைத்தறியாளர்கள் ஸ்டிரைக்
X

கோப்பு படம்

இராசிபுரம் தாலுக்கா வெண்ணந்தூர் பகுதியில், சுமார் 25,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. ஜவுளி உற்பத்திக்கு ஜன. 1 முதல் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்புத் தெரிவித்து ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றறது. வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மாதேஸ்வரன், போராடட்டத்திற்கு தலைமை வகித்தார். வெண்ணந்தூர் முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் செல்வம், நகர காங்கிரஸ் தலைவர் சிங்காரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 11 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  2. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  3. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  6. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  9. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  10. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!