அத்தனூர் டவுன் பஞ்சாயத்து 15 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக வெற்றி

அத்தனூர் டவுன் பஞ்சாயத்து 15 வார்டுகளில்  12 வார்டுகளில் திமுக வெற்றி
X
அத்தனூர் டவுன் பஞ்சாயத்து 15 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்ட ம் அத்தனூர் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 15 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று, டவுன் பஞ்சாயத்தை திமுக கைப்பற்றியுள்ளது.

வெற்றிபெற்ற வேட்பாளர்கள் விபரம்:

அத்தனூர் டவுன் பஞ்சாயத்து 1வது வார்டு உறுப்பினராக சித்ரா (திமுக) வெற்றி பெற்றுள்ளார், 2வது வார்டில் வசந்தாள் (அதிமுக), 3வது வார்டில் ஜெயக்கொடி (திமுக), 4வது வார்டில் அத்தியப்பன் (திமுக), 5வது வார்டில் முனியப்பன் (அதிமுக), 6வது வார்டில் ரேவதி (திமுக), 7வது வார்டில் கிருத்திகா (திமுக), 8வது வார்டில் ரோகினி (திமுக), 9வது வார்டில் சுந்தரி (சுயேச்சை),

10வது வார்டில் கண்ணன் (திமுக), 11வது வார்டில் அன்பரசி (திமுக), 12வது வார்டில் சின்னுசாமி (திமுக), 13வது வார்டில் கேசவபெருமாள் (திமுக), 14வது வார்டில் பரமேஸ்வரி (திமுக), 15வது வார்டில் பிரேம்குமாள் (திமுக) ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக, 2 வார்டுகளில் அதிமுக மற்றும் ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!