நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

உழவர் சந்தையில் இன்று பிப். 13ம் தேதி செவ்வாய்க்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 30 முதல் 46, தக்காளி ரூ. 24 முதல் 30, வெண்டைக்காய் ரூ. 40, முதல் 44, அவரை ரூ. 40 முதல் 48, கொத்தவரை ரூ. 46, முருங்கைக்காய் ரூ. 50, முள்ளங்கி ரூ. 28, புடல் ரூ. 32 முதல் 36, பாகல் ரூ. 44 முதல் 48, பீர்க்கன் ரூ. 45 முதல் 52, வாழைக்காய் ரூ. 28, வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15, வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15, பரங்கிக்காய் ரூ. 25, பூசணி ரூ. 25, சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 15, மாங்காய் ரூ. 80, தேங்காய் ரூ. 30, எலுமிச்சை ரூ. 45,

கோவக்காய் ரூ. 36, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 20 முதல் 36, பெ.வெங்காயம் ரூ. 24 முதல் 27, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 50 முதல் 56, கேரட் ரூ. 70 முதல் 80, பீட்ரூட் ரூ. 36 முதல் 40, உருளைக்கிழங்கு ரூ. 30 முதல் 32, சவ்சவ் ரூ. 18, முட்டைகோஸ் ரூ. 16 முதல் 22, காளிபிளவர் ரூ. 15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 50, கொய்யா ரூ. 50 முதல் 60, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.40, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25,

கருவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ.120, பூண்டு ரூ. 375, ப.மிளகாய் ரூ. 45 முதல் 50, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 26, மக்காச்சோளம் ரூ. 28 முதல் 32, வெள்ளரிக்காய் ரூ. 80 முதல் 90, சேனைக்கிழங்கு ரூ. 50, கருணைக்கிழங்கு ரூ. 50, பப்பாளி ரூ. 30, நூல்கோல் ரூ. 26 முதல் 28, மொச்சை ரூ. 70, பச்சை பட்டாணி ரூ. 65, நிலக்கடலை ரூ. 52, சர்க்கரைவள்ளி ரூ. 60, மாம்பழம் ரூ. 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 40.

Updated On: 13 Feb 2024 1:00 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பரந்தூர் விமான நிலையத்திற்கு 218 பேரிடம் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை
  2. சென்னை
    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 500 பேட்டரி பேருந்துகள் வாங்க ...
  3. திருவள்ளூர்
    மீன் இறங்குதளத்தில் படகுகளை நிறுத்த முடியாமல் தவிப்பு!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரையிலிருந்து மும்பைக்கு நேரடி விமான சேவை:பயணிகள் மகிழ்ச்சி
  5. இந்தியா
    உத்தரபிரதேசத்தில் டிராக்டர்-டிராலி விபத்து: 23 பேர் உயிரிழப்பு
  6. ஈரோடு
    பட்டியலின தம்பதி மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது
  7. ஈரோடு
    சித்தோடு பேரூராட்சியில் ரூ.93.16 லட்சத்தில் கட்டப்பட்ட வாரச்சந்தை...
  8. ஈரோடு
    பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  9. ஈரோடு
    அந்தியூர் பேரூராட்சியில் ரூ.23.97 கோடியில் குடிநீர்த் திட்டப் பணிகள்
  10. சென்னை
    சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கல்