நாமக்கல் மாவட்டத்தில் இன்று 69 மையங்களில் கொரோனா தடுப்பூசி: 8,000 பேருக்கு போட இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 69 மையங்களில் கொரோனா தடுப்பூசி:  8,000 பேருக்கு போட இலக்கு
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள 69 மையங்களில், இன்று 8,000 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

நாமக்கல் மாவடடத்தில் இன்று நடைபெறும் முகாமில், முன்னுரிமை அடிப்படையில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி போடப்படும்.

கொமாரபாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்தால் தடுப்பூசி போடப்படமாட்டாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள் விபரம்:

எலச்சிப்பாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம், திம்மராவுத்தம்பட்டி, எலச்சிப்பாளையம், பெரியமணி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

எரும்பட்டி வட்டாரம்: எருமப்பட்டி, பவித்திரம், செவந்திப்பட்டி, அலங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

கபிலர்மலை வட்டாரம்: கபிலர்மலை, ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், வெங்கரை ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

கொல்லிமலை வட்டாரம்: கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரி, பவர்காடு, சோளக்காடு, தேனூர்ப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமேடு, ராமாபுரம், வைப்பமலை ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

மோகனூர் வட்டாரம்: மோகனூர், பாலப்பட்டி, ஆலம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை,தொ.ஜேடர்பாளையம், முள்ளுக்குறிச்சி, மங்களபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

நாமக்கல் வட்டாரம்: நாமக்கல் நகராட்சி, கோனூர், முதலைப்பட்டி, திண்டமங்கலம், எர்ணாபுரம், கோனூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

பள்ளிபாளயைம் வட்டாரம்: பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி, குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி, எலந்தக்குட்டை, கல்லங்காட்டுவலசு, படைவீடு, மரக்கால்காடு, கொமாரபாளையம், பள்ளிபாளையம் நகராட்சி, குமாரபாளையம் நகராட்சி, காடச்சநல்லூர், கொக்கராயம்பேட்டை, பள்ளக்காபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

பரமத்தி வட்டாரம்: ப.வேலூர் கந்தசாமி கண்டர் பள்ளி, நல்லூர், பரமத்தி, கூடச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

புதுச்சத்திரம் வட்டாரம்: ஏளூர், திருமலைப்பட்டி, புதுச்சத்திரம், வினைதீர்த்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

ராசிபுரம் வட்டாரம்: ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி, பிள்ளாநல்லூர், சிங்களாந்தபுரம், வடுகம், ராசிபுரம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

சேந்தமங்கலம் வட்டாரம்: சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

திருச்செங்கோடு: எரையமங்கலம், சித்தளந்தூர், டி.பி.பாளையம், சீத்தாரம்பாளையம், திருச்செங்கோடு நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

வெண்ணந்தூர்: வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரி, கல்லங்குளம், அத்தனூர், சவுதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!