நாமக்கல் மாவட்ட ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க பொதுக்குழு கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க தலைவராக வெங்கடேசன் பட்டாச்சாரியார் பொறுப்பேற்றார்.
நாமக்கல் மாவட்ட ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்க தலைவராக வெங்கடேசன் பட்டாச்சாரியார் பொறுப்பேற்றார்.
நாமக்கல் மாவட்ட ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில மாநில செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசனை குழு தலைவர் தயாளன் முன்னிலை வகித்து புதிய நிர்வாகிகளின் பெயர்களை அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார்.
ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட தலைவராக ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் வெங்கேசடன் பட்டாச்சாரியர், பொது செலாளராக புவனேஸ்வர், பொருளாளராக மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் உழவாரப்பணி, திருவிளக்கு பூஜை, சத்சங்கம், சமயவகுப்பு உள்ளிட்ட ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu