டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
X
டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு இம்மாதம் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

நாமக்கல்,

டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு இம்மாதம் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 15ம் தேதி புதன்கிழமை திருவள்ளுவர் தினம் மற்றும் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம், ஆகிய 2 நாட்களும் அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும் மூடப்பட வேண்டும். மேலும் டாஸ்மாக் பார்கள், ஓட்டல் பார்கள், லைசென்ஸ் பெற்ற பார்கள் உள்ளிட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மேற்கண்ட 2 நாட்களில் மதுபானக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!