மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உணவகம் செயல்பட அனுமதி

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்  உணவகம் செயல்பட அனுமதி
X
மதுரை மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி தற்காலிக உணவகம் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் தற்காலிக உணவகம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி தற்காலிக உணவகம் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவுகளை சுகாதாரமான முறையில் பேக்கிங் செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் உணவகம் மீண்டும் செயல்பட தொடங்கியது.தற்காலிக உணவகம் மூலமாக வழக்கறிஞர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் பயன்பெறுவர்.காலை 11மணி முதல் மதியம் 3மணி வரை உணவகம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!