/* */

You Searched For "CEONews"

திண்டுக்கல்

முதன்மை கல்வி அதிகாரி வரத்தாமதம் : பொதுமக்கள் காந்தி சிலையிடம் மனு...

மனுவைப்பெற காலதாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள காந்தி உருவச்சிலையிடம் மனு அளித்தனர்

முதன்மை கல்வி அதிகாரி வரத்தாமதம் : பொதுமக்கள்  காந்தி சிலையிடம் மனு அளிப்பு
புதுக்கோட்டை

மாவட்டத்தில் பழுதடைந்த பள்ளிக்கட்டடங்களை இடிக்கும்பணி திங்கள்கிழமை...

ஆட்சியரின் உத்தரவுப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் பழுதான பள்ளிக்கட்டிடங்களை இடிக்கும் பணி விரைவில் தொடங்குகிறது

மாவட்டத்தில் பழுதடைந்த  பள்ளிக்கட்டடங்களை இடிக்கும்பணி  திங்கள்கிழமை தொடக்கம்
கந்தர்வக்கோட்டை

அரசுப்பள்ளிகளில் பயிலும் தொலைதூர மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி...

பள்ளி தொடங்க இயலாத குடியிருப்புகளில் உள்ள 115 குழந்தைகள் பள்ளி சென்றுவர ரூ 3.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

அரசுப்பள்ளிகளில் பயிலும்  தொலைதூர மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி தொடக்கம்
திருமங்கலம்

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உணவகம் செயல்பட அனுமதி

மதுரை மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுபடி தற்காலிக உணவகம் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்  உணவகம் செயல்பட அனுமதி
புதுக்கோட்டை

தேசிய அடைவு ஆய்வு தேர்வு மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ...

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 203 பள்ளிகளில் 3,5,8,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது

தேசிய அடைவு ஆய்வு தேர்வு மையங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  நேரில்  ஆய்வு
கந்தர்வக்கோட்டை

கனமழை: பள்ளிக் கட்டிடங்களின் சாவியை உள்ளாட்சி பிரதிநிதிகளிடம்...

குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் மாணவர்கள் செல்லாத வகையில் தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்

கனமழை: பள்ளிக் கட்டிடங்களின் சாவியை  உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையிலுள்ள அரசு பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி திடீர்...

பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருகை பதிவு, மாணவர்கள் வருகை பதிவேடுகளை ஆய்வுசெய்தார்

புதுக்கோட்டையிலுள்ள அரசு பள்ளிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி  திடீர் ஆய்வு